new-delhi தில்லி வன்முறை, ஒரு முன் திட்டமிடப்பட்ட சதி - திரிபுரா முன்னாள் முதல்வர் மானிக் சர்கார் நமது நிருபர் மார்ச் 11, 2020 தில்லி வன்முறை, ஒரு முன் திட்டமிடப்பட்ட சதி என்று திரிபுராவின் முன்னாள் முதல்வரான மானிக் சர்கார் தெரிவித்துள்ளார்.